தேவையான பொருட்கள்
- ரவை
- மைதா
- பால்
- கேரட்
- வெல்லம்
- ஏலக்காய் பொடி
- சமையல் சோடா
- முந்திரி
- நெய்
செய்முறை
ஒரு கப் வறுத்த ரவை, 1/2 கப் மைதா, 1/2 கப் காய்ச்சிய பால், 1/2 கப் பொடியாக்கிய வெல்லம், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் துருவிய கேரட், 25 கிராம் முந்திரி, ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.
