கீரை பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • கீரை 
  • பாசிப்பருப்பு 
  • சீரகம்
  • எண்ணெய் 
  • உப்பு 


செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு கப் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

பின், ஒரு கப் இட்லி மாவுடன் வதக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்து விடவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post