தேவையான பொருட்கள்
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- புளி
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் பூண்டு, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
