மைதா-பிரட் ஸ்வீட் பன்


தேவையான பொருட்கள் 

  • மைதா 
  • சர்க்கரை 
  • பிரட்
  • தேங்காய் 
  • சமையல் சோடா
  • டூட்டி-ஃப்ரூட்டி
  • ஏலக்காய் பொடி 
  • எண்ணெய் 

செய்முறை 

ஒரு கப் மைதா, ஒரு கப் பொடியாக்கிய பிரட், 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 கப் டூட்டி-ஃப்ரூட்டி, 1/2 கப் சர்க்கரை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவைப்பட்டால் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ளலாம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக  கரைத்துக் கொள்ளவும். 

பின், கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி வேக வைக்கவும்.
Previous Post Next Post