இஞ்சி துவையல்


தேவையான பொருட்கள் 

  • இஞ்சி
  • காய்ந்த மிளகாய் 
  • தக்காளி 
  • புளி
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும். 

ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
Previous Post Next Post