தேவையான பொருட்கள்
- ரவை
- முந்திரி
- பாதாம்
- நாட்டுச் சர்க்கரை
- பால்
- நெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் நெய், ஒரு கப் ரவை, 1/4 கப் ஒன்றிரண்டாக அரைத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், 1/4 கப் பால், தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இட்லி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தயார் செய்து வைத்துள்ள ரவையை 30 நிமிடம் வைத்து பின் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
