காளான் ஃப்ரை

தேவையான பொருட்கள் 

  • காளான் 
  • மிளகாய் தூள்
  • சிக்கன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 20 மில்லி எண்ணெய், 200 கிராம் காளான், ஒரு ஸ்பூன் மிளகாய் ‌தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post