அரிசி முறுக்கு சுவையாகவும் மணமாகவும் இருக்க

அரிசி முறுக்கு செய்யும் பொழுது, 500 கிராம் அரிசி மாவுக்கு, 1/4 ஸ்பூன் ஓமம் என்ற அளவில் சேர்த்தால் அரிசி முறுக்கு நன்கு மணமாக சுவையாக இருக்கும்.

Previous Post Next Post