HomeTIPS குக்கரில் சாதம் உதிரியாக வர July 21, 2025 குக்கரில் சாதம் வைத்து, சாதம் சூடாக இருக்கும் பொழுதே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விட்டால் சாதம் உதிரியாக இருக்கும்.