HomeTIPS பிரியாணி நன்கு உதிரியாக இருக்க July 29, 2025 பிரியாணி செய்யும் பொழுது அரிசி சேர்த்த பின், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் பிரியாணி நன்கு உதிரியாக இருக்கும்.