HomeTIPS நறுக்கிய உருளைக்கிழங்கு நிறம் மாறாமல் இருக்க July 30, 2025 தண்ணீரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, நறுக்கிய உருளைக்கிழங்கை அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.