HomeTIPS துவரம் பருப்பு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க July 31, 2025 துவரம் பருப்பு குழம்பு சமைப்பதற்கு பருப்பு வேக வைக்கும் பொழுது இரண்டு காய்ந்த மிளகாய், 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து வேக வைத்தால் குழம்பு நன்கு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.