HomeTIPS உளுந்து வடை எண்ணெய் உறிஞ்சாமல் இருக்க July 24, 2025 உளுந்து வடை செய்வதற்கு உளுந்து பருப்பு ஊற வைக்கும் பொழுது, ஒரு கைப்பிடி அவல் சேர்த்து ஊற வைத்து மாவு அரைத்தால் உளுந்து வடை எண்ணெய் இழுக்காது.