HomeTIPS பீன்ஸ் வாடாமல் இருக்க August 19, 2025 காற்று புகாத பாத்திரத்தில் பேப்பர் விரித்து விட்டு, அதன் மேல் பீன்ஸ் போட்டு காற்று போகாதபடி நன்கு மூடி வைத்து விட்டால், பீன்ஸ் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.