சப்பாத்தி பஞ்சு போல இருக்க

சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது 1 கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா என்ற அளவில் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நன்கு பஞ்சு போல இருக்கும்.‌

Previous Post Next Post