ரசம் சுவை அதிகரிக்க


சூடான தண்ணீரில்‌ தக்காளியை 10 நிமிடம் போட்டு வைத்து, தோலை நீக்கிவிட்டு, தக்காளியை கரைத்து ரசம் செய்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post