HomeTIPS கொத்தமல்லி இலை வாடாமல் இருக்க August 18, 2025 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கொத்தமல்லி இலை வேர் மட்டும் தண்ணீரில் உள்ளபடி நட்டு வைத்தது போல் வைத்து விட்டால் கொத்தமல்லி இலை சீக்கிரம் வாடாது.