தோசை, கல்லில் ஒட்டாமல் வர

 
இரண்டு ஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் என்ற அளவில் கலந்து தோசை ஊற்றும் பொழுது ஒரு ஸ்பூன் சேர்த்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.
Previous Post Next Post