காய்ந்த மிளகாயில் பூச்சி பிடிக்காமல் இருக்க


காய்ந்த மிளகாய் போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில், சிறிதளவு கல் உப்பு போட்டு வைத்து விட்டால் பூச்சி பிடிக்காது.
Previous Post Next Post