HomeTIPS சாம்பாருக்கு தக்காளி இல்லையென்றால் August 25, 2025 சாம்பார் செய்யும் பொழுது தக்காளி இல்லையென்றால், ஒரு எலுமிச்சை பழம் சாறு தாளிக்கும் போது சேர்த்தால் சுவையாக இருக்கும்.