ரசம் மணம் அதிகரிக்க

ரசத்திற்கு சீரகம், மிளகு தட்டி சேர்க்கும் பொழுது, வறுத்த வெந்தயம் சிறிதளவு தட்டி சேர்த்தால் ரசம் மணமாக இருக்கும்.‌

Previous Post Next Post