HomeTIPS தோசை மாவு புளித்து விட்டால் சரி செய்ய August 28, 2025 தோசை மாவு புளித்து விட்டால், சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கலந்தால் சரியாகிவிடும்.