வாழைப்பழம் வாடாமல் இருக்க


வாழைப்பழ காம்பில் பிளாஸ்டிக் கவர் சுற்றி, காற்றோட்டமான, தண்ணீர் படாத இடத்தில் வைத்துவிட்டால், வாழைப்பழம் சீக்கிரம் வாடாது.
Previous Post Next Post