முருங்கைக்காய் சாம்பார் சுவை அதிகரிக்க டிப்ஸ் 2


சின்ன வெங்காயம், சிறிதளவு தனியா, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி, சிறிதளவு துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து, சாம்பாரில் முருங்கைக்காய் சேர்க்கும் பொழுது சேர்த்தால் சுவையாக இருக்கும்.‌
Previous Post Next Post