புளிக்குழம்பு சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ் 2

1) சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி பின் புளிக்கும்பில் சேர்த்து புளிக்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும். 

2) கடாயில், சிறிதளவு‌ நல்லெண்ணெய், புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின், புளிக்குழம்பில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

3) புளிக்குழம்பு செய்து முடித்து இறுதியாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

4) 1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த எள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post