கருவாட்டு குழம்பு சுவை அதிகரிக்க டிப்ஸ் 2


சின்ன வெங்காயம், தக்காளி, சிறிதளவு அரிசி, தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், தனியா வதக்கி அரைத்து சேர்த்தால் கருவாட்டு குழம்பு சுவையாக இருக்கும்.
Previous Post Next Post