HomeTIPS தோசை மாவு புளித்து விட்டால் சரி செய்ய டிப்ஸ் 2 September 07, 2025 தோசை மாவு புளித்து விட்டால் சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து கலந்து தோசை செய்தால் புளிப்பு இருக்காது, சுவையாகவும் இருக்கும்.