HomeTIPS உருளைக்கிழங்கு வறுவல் மொறு மொறுப்பாக இருக்க September 14, 2025 உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது இறுதியாக ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டால் மொறுமொறுப்பாக இருக்கும்.