HomeTIPS தக்காளி சாதம் உதிரியாக இருக்க September 01, 2025 தக்காளி சாதம் சமைக்கும் பொழுது, அரிசி சேர்த்த பின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், தக்காளி சாதம் உதிரியாக இருக்கும்