HomeTIPS வெண்டைக்காய் பொரியல் சுவையும் மணமும் அதிகரிக்க September 10, 2025 வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்து இறுதியாக அடுப்பை நிறுத்திய பின், சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.