இட்லி கெட்டியாக இருந்தால்


சிறிதளவு அவல் தண்ணீரில் நனைத்து, அரைத்து இட்லி மாவுடன் கலந்து இட்லி செய்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
Previous Post Next Post