உளுந்து பருப்பில் பூச்சி பிடிக்காமல் இருக்க


ஒரு சிறிய பெருங்காயக் கட்டியை உளுந்து பருப்புடன் போட்டு வைத்து விட்டால் பூச்சி பிடிக்காது.
Previous Post Next Post