மட்டன் வறுவல் பஞ்சு போல இருக்க

முதலில், குக்கரில் மட்டன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைத்து‌ எடுத்து பின், மட்டன் வறுவல் செய்தால் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

Previous Post Next Post