வெண்டைக்காய் புளிக்குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க


வெண்டைக்காய் புளிக்குழம்பு சமைக்கும் பொழுது 1/4 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயம், 1/4 ஸ்பூன் வறுத்து அரைத்த எள் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post