HomeTIPS இட்லி உப்புமா சுவையும் மணமும் அதிகரிக்க September 30, 2025 இஞ்சி, பூண்டு, சோம்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, சிறிதளவு புதினா அரைத்து இட்லி உப்புமாவிற்கு வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.