HomeTIPS உருளைக்கிழங்கு பொரியல் சுவையும் மணமும் அதிகரிக்க September 30, 2025 சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பல் பூண்டு தட்டி வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால், உருளைக்கிழங்கு பொரியல் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.