துவரம் பருப்பு குழம்பு சுவை அதிகரிக்க

இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு வெந்தயம் லேசாக வறுத்து ஒன்று-இரண்டாக அரைத்து துவரம் பருப்பு குழம்பில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.‌

Previous Post Next Post