HomeTIPS இனிப்பு முறுக்கு சுவை அதிகரிக்க September 25, 2025 இனிப்பு முறுக்கு செய்வதற்கு மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்காமல், தேங்காய் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும்.