HomeTIPS சாம்பாரில் தண்ணீர் அதிகமானால் September 26, 2025 சிறிதளவு தேங்காய், சிறிதளவு பொட்டுக்கடலை அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்தால் சரியாகி விடும், சுவையாகவும் இருக்கும்.