HomeTIPS வெண்டைக்காய் கார குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க September 04, 2025 வெண்டைக்காய் கார குழம்பு சமைக்கும் பொழுது, ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த சீரக பொடி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.