சாம்பார் பொடியில் பூச்சி பிடிக்காமல் இருக்க

சாம்பார் பொடி அரைக்கும் போது சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால், சாம்பார் பொடியில் பூச்சி பிடிக்காது.‌

Previous Post Next Post