HomeTIPS பால் பாயாசம் சுவை அதிகரிக்க டிப்ஸ் 2 October 14, 2025 பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இரண்டையும் ஒன்றிரண்டாக அரைத்து பால் பாயாசத்தில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.