HomeTIPS வீட்டில் தோசை மாவு இல்லை என்றால் டிப்ஸ் 2 October 02, 2025 ஒரு கப் அரிசி மாவு, 1/2 கப் ரவை, 1/2 கப் கோதுமை மாவு, சிறிதளவு தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.