HomeTIPS வெண்டைக்காய் பொரியல் வழுவழுப்பு இல்லாமல் இருக்க October 16, 2025 வெண்டைக்காய் பொரியல் சமைக்கும் பொழுது சிறிதளவு புளித்த மோர் சேர்த்து கலந்தால் வெண்டைக்காய் பொரியல் வழுவழுப்பு இல்லாமல் இருக்கும்.