கறிவேப்பிலை தட்டு வடை


தேவையான பொருட்கள் 

  • கறிவேப்பிலை 
  • காய்ந்த மிளகாய்
  • கடலை மாவு 
  • அரிசி மாவு 
  • பெருங்காயத்தூள் 
  • பொட்டுக்கடலை
  • எள் 
  • நல்லெண்ணெய் 
  • எண்ணெய் 
  • உப்பு 


செய்முறை 

முதலில், ஒரு கப் கறிவேப்பிலை, நான்கு காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், ஒரு கப் அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் எள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 கப் ஒன்றிரண்டாக உடைத்த பொட்டுக்கடலை, நான்கு ஸ்பூன் சூடான நல்லெண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். 

பின், தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post