HomeTIPS வாழைக்காய் பஜ்ஜி சுவையும் மணமும் அதிகரிக்க October 17, 2025 வாழைக்காய் பஜ்ஜி செய்வதற்கு மாவு கரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.