HomeTIPS முட்டைக்கோஸ் பொரியல் மீந்து போனால் October 16, 2025 மீந்து போன முட்டைக்கோஸ் பொரியலுடன், கடலை மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து பக்கோடாவாக செய்தால் சுவையாக இருக்கும்.