HomeTIPS குளிர் காலத்தில் தோசை மாவு சீக்கிரம் புளிக்க October 03, 2025 தோசை மாவு இருக்கும் பாத்திரத்தை கெட்டியான துணியை வைத்து நன்கு மூடி வைத்து விட்டால், குளிர் காலத்திலும் தோசை மாவு சீக்கிரம் புளித்து விடும்.