பணியாரம் சுவையும் மணமும் அதிகரிக்க


பணியாரம் மாவில் சிறிதளவு வறுத்த பாசிப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்தால், பணியாரம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post