HomeTIPS தயிர் கெட்டியாக இருக்க October 23, 2025 தயிர் உரை ஊற்றி வைக்கும் பொழுது மண் பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், தயிர் நன்கு கெட்டியாக இருக்கும்.